கூகுள் டாக்ஸ் ஆனது
ஒரு இலவச ஆன்லைன்
திட்டம் ஆகும். இது documents, spreadsheets and
presentations போன்றவற்றை உருவாக்க
அனுமதிக்கிறது. இவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதியளிக்கிறது.
இதன் மூலமாக வேலை செய்பவர்கள் கல்வியாளர்கள் தங்களது கோப்புக்களை பகிரவும் online இல் சேமிக்கவும் முடியும்.
ஏன் இதை பயன்படுத்துகிறோம்?
1. எப்போது, எங்கும் file களை பயன்படுத்தலாம்.
2. பல Users இடம் இருந்து விரைவான கருத்துக்களை பெறலாம்.
3. விரைவாக data இனை analyze and organize செய்யலாம்.
4. எளிதாக data இனை share செய்யலாம்.
5. பொதுமக்கள் பார்வைக்கு documents இனை Publish செய்யலாம். அவ் invitation இனை
அவர்கள் viewing
and editing செய்யலாம்.
பல்வேறு file களை Upload and download செய்யலாம்
அடுத்த
பாகத்தில் எவ்வாறு google docs இனை
எவ்வாறு உருவாக்குவது
5 comments:
Good artical
இந்த பதிப்பு அருமையாக உள்ளது .
Thank you for your comment
Nice artical, I am waiting for your part 2
Very useful artical
Post a Comment