பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைகாட்டி ஏறக்குறைய பூர்த்தி நிலையை எட்டியுள்ளது.විද්යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி
විද්යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைகாட்டி ஏறக்குறைய பூர்த்தி நிலையை எட்டியுள்ளது.
நமது உடலில் இரத்தம் அசுத்தமானால் உடலில் பலவகையான நோய்கள் ஏற்படவாய்ப்பாகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின் அளவை சீர் செய்யவும் மாதுளம் பூ சிறந்த மருந்து.
முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது.
பசளிக் கீரையானது ஆரோக்கிய குணமுள்ள அற்புத உணவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அதனை நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் கருவியாக மாற்றி அமெரிக்க விஞ்ஞானிகள் புதுமை படைத்துள்ளனர்.அவர்கள் பசளி இலைகளுக்குள் நுண் குழாய்களை உட்செலுத்தி அவற்றை வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் உணர் கருவியாக மாற்றியுள்ளனர்.
பொருட்களை வைத்த இடத்தை மறந்துவிட்டு தேடுபவர்களுக்கு உதவும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனமானது புதிய தொழில்நுட்பமொன்றைக் அறிமுகப்படுத்தியுள்ளது.