October 9, 2013

ඩෙංගු දුරලන පහසු ක්‍රමයක් ? நுளம்புப் - (டெங்கு) பொறி....!!!!

අවශ්‍ය ද්‍රව්‍යය  தேவையான பொருட்கள்:
200 වතුර මිලි ලීටර /  மி.லிட்டர் தண்ணீர்
50    දුඹුරු සීනි ග්‍රෑම්/  கிராம் சீனி (பிறவுண் கலர் சீனி)
01   යීස්ට්  ග්‍රෑම් /கிராம் ஈஸ்ட் (பாண் தயாரிக்க பயன்படுவது அங்காடிகளில் கிடைக்கும்)
ලීටර 02  හිස් ප්ලාස්ටික් බෝතලයක්/ 02  கிராம் சீனி (பிறவுண் கலர் சீனி)            

தயாரிக்கும் முறை / ක්‍රමය
01. பிளாஸ்டிக் போத்தலை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள் (PET வகை போத்தல்)
    රූපයේ පරිදි ලීටර 02 හිස්  ප්ලාස්ටික් බෝතලය කොටස් දෙකකට වෙන් කර ගන්න.

02. பிறவுண் சீனியை சுடுநீரில் கரைத்துக்கொள்ளுங்கள். ஆற விடுங்கள். ஆறியவுடன் பாதியாக வெட்டிய அடிப்பாகத்தினுண் ஊற்றுங்கள்.
    දුඹුරු සීනි උණු වතුරෙහි දිය කරන්න. සීතල වූ පසු දියරය බෝතලයේ පහළ භාගයට පුරවන්න.

03. அந்தக் கலவையில்  ஈஸ்டினை இடுங்கள்கலக்கத் தேவையில்லை. அங்கு காபன் டை ஒக்ஸைடு உருவாகும்.
      එයට යීස්ට් ස්වල්පයක් එක් කරන්න.මිශ්‍ර කළ යුතු නැත.එවිට නිපදවෙන කාබන්ඩයොක්සයිඩ් ක්ෂණිකව නිදහස් නොවේ.


04. பின்பு புனல் பகுதியை அதன்மீது (அடிப்பாகத்தினுள்தலைகீழாக வைத்து விடுங்கள்.
      බෝතලේ මූඩිය සහිත කොටසේ මූඩිය ඉවත් කර එය මිශ්‍රණය සහිත කොටස තුළට මුව පහළට සිටින සේ ඇතුල් කරන්න.


05.அதன் பின் கருப்பு நிற டேப்பினால் அதனை சுற்றி ஒட்டி விடுங்கள், இப்போது மேல் நீட்டீயுள்ள பகுதியை வெட்டி விடங்கள்.
தயார் செய்த பொறியை வீட்டின் மூலையில் ஏதேனும் ஓரிடத்தில் வைத்து விடுங்கள்
      මෙලස සකස් කළ බෝතලේ කොටස් දෙක සම්බන්ධවන ප්‍රදේශය පමණක් කළු පාට ටේප් පටියකින් ආවරණය(රූපයේ පරිදි/හිඩසින් කාබන්ඩයොක්සයිඩ් පිටනොවන සේකර නිවසේ මුල්ලක තබන්න.

සති දෙකකින් බෝතලය තුල මිය ගොස් ඇති මදුරුවන් ඔබට දැක ගත හැකිය.
இரண்டு வாரங்களின் பின் அந்த போத்தலினுள் இறந்து கிடக்கின்ற நுளம்புகளின் எண்ணிக்கையைக் உங்களால் காண் முடியும்.

මාරාන්තික ඩෙංගුකාරක මදුරුවන්ගෙන් හා මදුරුවන් බෝවන ස්ථාන වලින් ඔබේ නිවස ආරක්‍ෂිත කර ගත හැකි අතර මෙය පාසල්ආරෝග්‍යශාලා වැනි පොදු ස්ථාන සඳහා යොදා ගත හැකිය.
அத்தோடு இதனை உங்களுடைய வீடுகளை நுளம்புகளிலிருந்து பாதுகாக்க உபயோகிப்பதோடு மட்டுமில்லாமல் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள், பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள், வைத்திய சாலைகள், விலங்குப்பண்ணைகள்,
விவசாய மற்றும் கோழிப் பண்ணைகள், சிறுவர் விளையாடுமிடங்கள் போன்ற பல இடங்களிலும் பயண்படுத்துங்கள் பயன்படுத்த சிபாரிசு செய்யுங்கள்.

ඩෙංගු මාරාන්තිකයි.ඉදිරි මාසවල වර්ධනය විය හැකි ඩෙංගු ව්‍යාප්තිය මැඬලමු.
மறந்துவிடாதீர்கள் ஒரு மனிதனை டெங்கு நுளம்பு கடிப்பதால் அவன் இறந்துவிடக்கூடும் அத்தகைய டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் வருகின்ற மாதங்களில் அதிகளவு இருக்கின்றது.

வாருங்கள்

டெங்கு நோயற்ற இலங்கையை உருவாக்க ஒவ்வெருவரும் செயற்படுவோம்.


https://www.facebook.com/photo.php?fbid=572878126063258&set=a.318137701537303.81612.318130124871394&type=1&permPage=1
ඇසුරෙනි.

0 comments:

Post a Comment