June 3, 2014

Li-Fi தொழில்நுட்பம்

தொழில்நுட்ப சுருக்கம்:
மாறிவரும் இணைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தொழில் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்களில் பாதுகாப்பு என்பது கேள்விகுறியாக உள்ளது.

அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முறை தான் Li- Fi. இதன் செயல்பாடுகள் அனைத்தும் Wi –Fi யை ஒத்திருக்கும். ஆனால் Wi –Fiல் செயல்படுத்தப்படும் hacking சமந்தமான முறைகளுக்கு Li –Fiல் இடமில்லை.

இது சாதாரணமான வெளிச்சத்தை பயன்படுத்தி இயங்ககூடியது. இதில் Router மூலமாக பெறப்படும் அனைத்து இணைப்புகளும் வெளிச்சத்தை ஏற்படுத்தும் LED பல்புகளில் இணைக்கப்பட்டிருக்கும்.

இணையத்தை பயன்படுத்த இந்த வெளிச்சமானது நாம் பயன்படுத்தும் இணைய கருவியின் மீது விழ வேண்டும். இதன் மூலம் மற்ற தேவையற்றவர்களிடம் இருந்து தனது இணையத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

செயல்படும் விதம்:
LED ஆனது Transmitter போல செயல்படுகிறது. LEDயை நினைத்த நேரத்தில் எளிதில் அணைகவும், ஏற்றவும் முடியும். அணைத்த நிலையில் 0 என்ற signal யையும், ஏற்றப்பட்ட நிலையில் 1 என்ற signalயையும் LED அளிக்கும். 1 என்ற signal தான் காற்றில் பரவி கருவியில் இணைக்கப்பட்டுள்ள photo-detector என்னும் கருவி மூலம் இணையத்தை இயக்க பயன்படுகிறது.

Photo detector தனது மீது படும் வெளிச்சத்தை மின்சார சக்தியாக மற்ற பயன்படுகிறது.இதன் மூலம் பெறப்படும் signal ன் அளவானது 10,000 -20,000pbs என்ற விகிதத்தில் இருக்கும்.


Website : www.lankasritechnology.com
URL : http://www.lankasritechnology.com/view.php?202609F220eZnBd34eaymOlH4cbdQ6AAcddcA4MQWdbc41lOmae44dBnZ3e032F90603

4 comments:

The next generation of wireless internet could use converted LED lightbulbs to transmit data faster and more cheaply than traditional Wi-Fi signals

உலகின் தொழில்நுட்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது.உங்களுடைய வலைப்பதிவை வரவேற்கிறோம்.தொடர்ச்சியாக இதேபோல் நல்ல வலைப்பதிவுகளை கொடுங்கள்.

Post a Comment