November 29, 2017

Google இனுடைய முதல் ஊழியர்கள்

6 ஊழியர்கள் மாத்திரமே கூகிளில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பணிபுரிந்து வருகின்றனர். இதில் இணை நிறுவனர்களான Larry Page மற்றயது Sergey Brin ஆகும். இதில் சிலர் சிறந்த தொழில் முயற்சியாளர்களாகவும் இன்னும் சிலர் வேறுபட்ட தொழில்நுட்ப கம்பனிகளில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். சிலர் மகிழ்ச்சியாக ஓய்வு பெற்று சென்று விட்டனர்.

Marissa Mayer

Marissa Mayer மென்பொருள் பொறியிலாளராக Google இல் இணைந்தார். தற்போது இவர் Yahoo வின் CEO (தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்). இவர் Google இல் June 1999 - July 2012 காலப்பகுதியில் பணியாற்றினார். Google இல் VP, Local, Maps & Location Services போன்ற சேவைகளில் பணியாற்றியுள்ளார்.




Kendra DiGirolamo

Kendra DiGirolamo விற்பனை ஒருங்கிணைப்பாளராக Google இல் இணைந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு Google லில் இருந்து வெளியேறினார். தற்போது இவர் Driscoll's எனும் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். Google இல் வியாபார விற்பனை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.





Susan Wojcicki



Susan Wojcicki தற்போது வரை Google இல் கடமையாற்றி வருகின்றார். தற்போது Youtube இன் (CEO) தலைமை நிர்வாக அதிகாரியாக 2014 ஆம் ஆண்டிலிருந்து உள்ளார். 1999 ஆம் ஆண்டிலிருந்து Google இல் கடமையாற்றி வருகின்றார்.

Salar Kamangar Youtube இன் (CEO) தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவேளை   இவர் Google இன் 16 வது உத்தியோகத்தராக Google இல் இணைந்துகொண்டார்.

இவர் Google இல் இணைவதற்கு முன்னர் இவரும் இவரது கணவரும் இணைந்து தங்களது கேரேஜ் மற்றும் பல அறைகளை Google இற்கு மாதம் 1700 அமெரிக்க டொலர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தமை குறிப்பிடதக்க ஒரு விடயமாகும்.


Omid Kordestani


Omid Kordestani Google இல் 1999 தொடக்கம் 2015 வரை கடமையாற்றின்னார் இவர் தற்போது Twitter இல் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் Google இல் தலைமை வணிக அதிகாரி, மூத்த ஆலோசகராகவும் கடமைபுரிந்தார்.


தொடரும் ........................

Source - https://www.gadgetsnow.com
S

0 comments:

Post a Comment