October 9, 2014

சேமிப்பு அளவுகள் பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை


Computer Hard disk மற்றும் Pen drive  உபயோகப் படுத்துகிறோம். ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிருக்கிறோம். MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய Memory  level 'கள் உள்ளன.  

அதைப்பற்றிய சேமிப்பு அளவுகள் வருமாறு.


4 bit  = 1 Nibble

8 Bit = 1 Byte

1,024 Bytes = 1 Kilo Byte (KB)

1,024 Kilo Bytes = 1 Mega Byte (MB)

1,024 Mega Bytes = 1 Giga Byte (GB)

1,024 Giga Bytes = 1 Tera Byte (TB)

1,024 Tera Bytes = 1 Petta Byte (PB)

1,024 Petta Bytes = 1 Exa Byte (EB)

1,024 Exa Bytes = 1 Zetta Byte (ZB)

1,024 Zetta Bytes = 1 Yotta Byte (YB)

0 comments:

Post a Comment