
வாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர். இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே.
உயிரினத்தின் பிரதான அடிப்படைக் கட்டமைப்பான DNA நியுக்கிளியோடைட்டுகள் எனப்படும் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில்...