நவீன யுகத்தில் வாழ்கின்ற நாம் இன்றைய அறிவியல் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படும் அதேவேளை அறிவியல் என்பது தனிப்பட்ட ஒரு சிலரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு அல்லல்படுகின்றது-பணத்தைப்போல. அது மக்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளாக மாறாதவரை அதை மனித சமுதாயத்திற்கான அறிவியல் வளர்ச்சி என்று கூறமுடியாது.
குறிப்பாக இன்றைய அறிவியல் வளர்ச்சி, நம் பண்பட்ட நாகரீக வாழ்க்கையின் பண்பாட்டுத்தளங்களை...