March 31, 2015

கணணி வன்பொருள் பாகம் 3

சென்ற பாக தொடர்ச்சி ............

2.2 Four pin power connector

ATX Four pin power connectorஆனது Motherboard இற்கு Power வழங்கும் Connector ஆகும். இது 12V Power இனை Motherboard இற்கு வழங்கும்.



2.3 ATX 24 pin power supply connector

Power supply இலிருந்து Motherboard இற்கு Power வழங்கும் இன்னொரு வகை Connector ஆகும்.








2.4 Heat sink

கணனியின் CPU ஆனது ஒரு செக்கனில் Million of calcullation களை செய்யும். இவ்வாறு தொடர்ச்சியாக வேலை செய்யும் போது அது தானாகவே Heat இனை உருவாக்கும். இவ்வாறான Over heat இலிருந்து CPU பாதுகாத்து அதற்கு தேவையான குளிர்ச்சியினை வழங்குவது இவ் Heat sink ஆகும்.



Heat sink இனை மூன்று வகையாக பிரிக்கலாம். Active Heat sink , Passive Heat sink, Active and Passive Heat sink அவையாவன. Active Heat sink என்றால் CPU இன் Over heat இணை குறைக்க Fan பயன்படுத்தப்படும். Passive Heat sink என்றால் CPU இன் Over heat இணை குறைக்க Radiator பயன்படுத்தப்படும். Active and Passive Heat sink CPU இன் Over heat இணை குறைக்க Fan உம் Radiator உம் சேர்த்து பயன்படுத்தப்படும்.



2.5 CPU Fan connector

CPU Fan இனை இயக்க பயன்படுத்தும் ஒருவகை connector ஆகும்.







2.6 Three pin case fan connector

System unit இனுள் உட்புறமாக முன்பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ System unit case இனுள் காணப்படும். System unit இனுள் உட்புறமாக காணப்படும் சூடான காற்றினை வெளியே செலுத்தவும் வெளியே இருந்து குளிரான காற்றினை காற்றினை செலுத்தவும் பயன்படுகிறது.


2.7 Power Inductor

Computer motherboard இனுள் செப்பு சுருள் போன்ற அமைப்பில் காணப்டுபடுவதாகும். இது தன்னை சுற்றி Electromagnetic இனை தோற்றுவித்து Magnetic energy இனை தோற்றுவிக்கிறது. இதனால் சக்தி சேமிக்கபடுவதுடன் இது Voltage conversion மற்றும் System த்தினுள் lower signal loss காகவும் பயன்படுத்தபடுகிறது. (Voltage conversion and provide lower signal loss in system)



2.8 Capacitor

மின்னை கடத்தாத Plastic உருளை போன்ற அமைப்பில் motherboard இனுள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சோடியாக காணப்படும்.

Direct current இனை motherboard பெறும்போது இவை Positive , negative என்ற வகையில் அக் current இனை தனிதனி Plates களில் சேமித்து வைத்து கொள்ளும்.





2.9 CPU Socket

CPU Socketஆனது Processor இனை Motherboard உடன் இணைக்க பயன்பதுவதாகும்.



தொடரும்.........

0 comments:

Post a Comment