இன்றையவுலகில் கணினி ஆனது மிக முக்கியமான ஒரு விடயமான ஒன்றாக மாறிவிட்டது. அதேவேளை அது தொடர்பான வன்பொருள் பற்றிய அறிவும் தற்காலதில் அவசியமான ஒன்றாகிறது.
கணணி வன்பொருள் என்பது கணனியின் தொட்டு உணரக்கூடிய அனைத்து பகுதிகளையும் குறிக்கும். அத்துடன் கணணியின் பிரதான Software களான system software மற்றும் application software இரண்டினையும் இயங்க இடமளிப்பதும் இதுவேயாகும்.
இக்கணினி வன்பொருள் என்ற தலைப்பின் கீழ் ஆராயப்பட இருக்கின்ற தலைப்புக்கள்
1. System Case
2. Motherboard
2.1 Backpane connector
2.2 Four pin power connector
2.3 ATX 24 - pin power supply power connector
2.4 Headsink
2.5 CPU Fan connector
2.6 Three pin fan connector
2.7 Inductor coil
2.8 Capacitor
2.9 CPU Socket
2.10 Expansion slot
2.11 North bridge
2.12 South bridge
2.13 Memory slots
2.14 System panel connector
2.15 CMOS Batrey
2.16 IDE Connector
2.17 SATA Connector
2.18 BIOS
2.19 Bus
3. Hard disk
4. Power supply
1. System Case
கணினியின் system பாக்ஸ் இனுள் காணப்படும் முக்கியமான பாகங்களை மூடிய நிலையில் பாதுகக்க இது பய்ன்படுதபடுகிறது. இவற்றின் வடிவம் அமைப்பு அடிப்படையில் இவற்றை Tower model, Flatbed model, Portable model, All in one model என பிரித்து கொள்ளலாம்.
Tower model கணணியானது Mini tower, Midi tower, Full tower என்ற பாகுபாட்டுடன் சந்தையில் காணபடுகிறது. Mini tower case ஆனது உயரம் 36 cm இலிருந்து 41 cm வரையான உயரத்தையும் ஒன்று அல்லது இரண்டு External Bays இணை கொண்டு இருக்கும். Midi tower ஆனது 46 cm வரையான உயரத்தையும் இரண்டு அல்லது நான்கு External Bays இணை கொண்டு இருக்கும்.Full tower ஆனது 56 cm வரையான உயரத்தையும் ஆறு தொடக்கம் பத்து வரையான External Bays இணை கொண்டு இருக்கும்.
0 comments:
Post a Comment