சென்ற பாக தொடர்ச்சி .............
Flatbed model
குறுகலான இடப்பரப்பினுள் வித்தியாசமான Components கொண்டிருக்கும். பெரிய இடப்பரப்பு தேவையில்லை. 2 அல்லது 3 External device இனை கொண்டிருக்கும்.
Portable model
இவ்வகையன System Case ஆனது ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு கொண்டு
செல்லகூடியதாக காணப்படும்.உதாரணமாக Laptops,Notebooks,Tablet PC,Personal digital assistant இவற்றினை குறிபிடலாம்.
All in one model
Monitor அதனுடன் சேர்த்து entire PC ஒரு unit ஆக தொழிற்படும்.
2.Mother board
Mother board இல் காணப்படும் முக்கியமான அம்சங்கள் ..........................................
2.1 Back-panel connector
Keyboard,Mouse,Speaker,Monitor….. போன்ற கணனியின் வன்பொருட்களை Motherboard உடன் இணைக்க பயன்படுத்துவது இதுவாகும்.
இவ் back-panel connector பகுதியில் Main power ,PS/2 Port ,USB Port ,VGA Port /Video graphics array Serial port Parallel port, RJ45,Sound port என பலவகையான connectors காணபடுகிறது.
Main power:
UPS இல்லிருந்து Power இணை சீராக system unit இற்கு வழங்கும் பகுதியாகும்.
PS/2 Port
Keyboard மற்றும் Mouse என்பவற்றை motherboard உடன் இணைக்க பயன்படுத்தப்படும்.
Keyboard-Purple
Mouse- Green
USB Port
Keyboard, Mouse மற்றும் Printer என்பவற்றை motherboard உடன் இணைக்க பயன்படுத்தப்படும்.
(USB 2.0 ,USB 3.0)
VGA Port /Video graphics array
15 Pin கொண்ட இவ் Port ஆனது Monitor இற்கு Visual இணை கொடுக்க motherboard உடன் இணைக்க பயன்படுத்தப்படும்.

Serial port
இவ் Port ஆனது Mouse, Printer......... போன்றவற்றை motherboard உடன் இணைக்க பயன்படுத்தப்படும்.
Parallel port
இவ் Port ஆனது Printer இனை motherboard உடன் இணைக்க பயன்படுத்தப்படும். 15 Pin கொண்ட Port ஆகும்.
RJ 45 : Network connection Wire Port
Sound port : Sound in, Sound out, Microphone
Sound in : Connection of external audio source (Dape recorder,Record player (Blue color Port)
Sound out : The primary sound connection for your Speakers or Headphones (Green color)
Microphone : Connection for microphones (Pink color)

0 comments:
Post a Comment