January 13, 2016

ஏன் பிராய்லர் கோழிகளை உண்ணக்கூடாது














மதுவை விட பாதிப்பு கூடியது.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடும் பிராய்லர் கோழி
வளர 12விதமான கெமிக்கல்ஸ் பயன்படுத்தப்படுகின்றது, கோழி சாப்பிடும் உணவில் சேர்க்கப்படுகின்றது.
அளவுக்கதிகமான ஆன்டி பயாட்டிக் சேர்க்கப்படுகின்றது.
இதனால் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என சிஎஸ் ஐ நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது.
ஆண்களின் உயிரணுக்களை அழிக்கறது.
குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் .
பத்து பதினொரு வயது சிறுமிகள் பெரிய மனுக்ஷி ஆவதற்கு பிராய்லர் கோழி ஒரு காரணம்.
டைலோசின் பொசுப்பேற்று, டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன் பி சிஎப், டோக்சிலின்-ஈஎஸ், போன்றஇன்ன பிற மருந்துகளும் சேர்க்கப்படுகின்றன.
இத்தகைய மருந்துகள்தான் சிறுமிகளை பெரிய மனுசிகளாக்குகின்றன.
பிராய்லர் கோழியின் அதிகப்படியான சதைகளால் கெட்ட கொழுப்புகளே அதிகளவில் நம் உடலில் சேர்கின்றன.
இத்தகைய கெட்ட கொழுப்பு இரத்த நாளங்களில் அடைப்பினை ஏற்படுத்துகின்றன.
100ல் 65பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. ஏற்கெனவே பயண்படுத்திய எண்ணையால் இந்நோயேற்படுகின்றது.
சறு நீரகங்களிலும் கல்லீரலிலும்கேன்சர் உருவாக ஒரு காரணம்.
தொடர்ச்சியாக சாப்பிடுவோர் குடல் புற்று நோய்க்கு ஆளாவர்.
இதை விரும்பி உண்பதால் எலும்புகளில் இருக்கும் சத்து முற்றும் அழிகிறது.
எனவே இயற்கையானதும் நம் முன்னோர்கள் உண்டதுமரன ஆரோக்கியமான உணவுகளை நாமும் உண்டு நலமாக வாழ்வோம்.

0 comments:

Post a Comment