
இணையம்
தொழிற்படுவதன் அடிப்படை அம்சம் 1960 களில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. Packet switching (பக்கட் நிலைமாற்றல்) எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த circuit switching (சுற்று நிலைமாற்றல்) தொழில்நுட்பத்தை விட மேம்படுத்தப் பட்டதாக இருந்தது.
சுற்று நிலைமாற்றல் (circuit
switching)
அந்தக் காலத்தில், அதாவது பழைய அனலாக் (Analog) தொலைபேசி முறையில்,...