
வருடம் தோறும் பயன்படும் மின்னணுச் சாதனங்களின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வீட்டிற்கு ஒரு போன் என்கிற காலம் போய், ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன், லேப்டாப் என்று காலம் மாறிவிட்டது. போன் பில் தொடக்கம் கரண்ட் பில் வரை, இ-பில் மூலம் கட்டணம் செலுத்தி சூழலைக் காப்போம் என்று பலரும் செய்யும் வேளையில், இந்த பில்களை கட்டப் பயன்படும் மின்னணுச் சாதனங்கள்கூட ஒரு நாள் பழுதடைந்து குப்பைக்கு...