சில இடங்களிலும் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை காக்க கடும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். காரணம் அந்த காடுகள் அவர்களின் வாழ்விடங்கள்.
அங்கு இருக்கும் மூலிகைகளும், மரங்களும்,தேனும் அவர்களின் வயிறுகளுக்கு உணவிடுகின்றன.நகரத்தில் தேனீக்கள் கூடுகட்ட போவதில்லை.தேனீக்கள் நகரத்தின் பரபரப்பில் இருப்பது இல்லை.
காடுகளின் அமைதியான சூழலில் இருந்து தான் பல அரிய பொருட்கள் மனிதனுக்கு...